சேலத்தில் உள்ள திரையங்களில் இன்று கவுண்டம்பாளையம் படத்தை நடிகர் ரஞ்சித் பொதுமக்களுடன் பார்த்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காதலுக்கு எதிரியான படம் இது இல்லை, ஆனால் நாடக காதலுக்கு எதிரியான படம். நாளைய தலைமுறைக்கு சிறப்பாக இருப்பதற்கான விதை தான் இது என பேசினார்.