எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக போட்டியில்லை

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர் அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனால் சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக சார்பில் எதிர்ப்பு இல்லை. இதன தவெக 233 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி