அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில் இளைஞர் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயம் இன்றி தப்பினார்கள். இதுகுறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் ஓட்டுநர் விஜயகுமார் புகார் அளித்ததன் அடிப்படையில் தலைமறைவான போதை இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சேலம் நகரம்
சேலம்: அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை