கேரள ஐஐடியில் சேலம் மாணவி மீது கொடூர தாக்குதல்

கேரள மாநிலம் காஞ்சிக்கோடு ஐஐடி வளாகத்தில் டேட்டா சயின்ஸ் நான்காம் ஆண்டு மாணவி ஒருவர் விடுதிக்குத் திரும்பும்போது மர்ம நபரால் இரும்பு கம்பியால் தலையில் தாக்கப்பட்டார். இதில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, சக தமிழக மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர் யார், எதற்காகத் தாக்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தக் கோரி மாணவர்கள் வலியுறுத்தினர். காவல்துறை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி