சேலம்: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

சேலம் மற்றும் மேட்டூர் பகுதிகளில் நாளை (மே 21) மின் விநியோகம் தடைபடும். சேலம் மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, சேசஞ்சாவடி, திருமானூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளகுண்டம், காட்டுவேப்பிலைப்பட்டி, காவலர்பட்டி, காமராஜபுரம், வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, கத்திரிப்பட்டி,  உள்ளிட்ட பகுதிகளிலும், மேட்டூர் பகுதிகளில் தேவூர், அரசிராமணி, அரியங்காடு, பெரமாச்சிபாளையம்,  மயிலம்பட்டி, அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி