இந்த ஆண்டும் ஜூன் 12-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வர் மேட்டூருக்கு வந்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது ரூ. 20 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஜனவரி மாதம் ரூ. 20 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!