கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாலமலை பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க சிறப்பு திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். மேட்டூர் அணை பூங்காவில் அனைத்து உபகரணங்களும் பழுது அடைந்துள்ளன. எனவே அதை சரிசெய்து தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மேட்டூர் அணை பூங்காவை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்