இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், மேட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்வையிட்டு விசாரித்தனர். விசாரணையில், மேட்டூர் தாதையன்குட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 25) என்பவர் சதீஷ் வைத்திருந்த பணப்பையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
பாக்யராஜ் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி