மேச்சேரி: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்க தாலி திருட்டு

மேச்சேரி அருகே மூர்த்திபட்டியில் வசிக்கும் சின்னையன் மனைவி ராமாயி (75) வீட்டில், மே 15 நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் புகுந்து ராமாயியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலியை திருடிச் சென்றார். இதுகுறித்து ராமாயி அளித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி