வாழப்பாடி இலக்கியப்பேரவை துணைத்தலைவர், நாடக இயக்குனர் கணேசன், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி முதல்வர், தமிழ் துறைத்தலைவர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கலை ஆர்வத்தை தூண்டும் பயனுள்ள வகையில் அமைந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி