மேட்டூர் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்த சிவாலினி (19) என்ற மாணவி, நாமக்கல் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்குச் செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் மனமுடைந்த சிவாலினி, வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி