இதில் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 7 ஆயிரத்து 572 பேரை நாய் கடித்துள்ளது. நாய் கடித்தால் உடனே ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் தேவையான அளவு வெறிநோய் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன என்றார். பின்னர் நங்கவள்ளி பேரூராட்சியில் ரூ. 50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ. 39½ லட்சத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து வனவாசி பேரூராட்சியில் ரூ. 1½ கோடியில் எரிவாயு தகனமேடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!