இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது; அதிக அளவில் மக்காச்சோளப்பயிரை இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ளோம். அறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் திடீரென வீசிய சூறைக்காற்றால் முழுவதும் சேதமாகி உள்ளது. இதனால் ஏக்கருக்கு 20 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் அதிகளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் கூட பயிர் சேதத்தை ஆய்வு செய்ய வரவில்லை என குற்றம் சாட்டினார். எனவே உடனடியாக பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்