வீரகனூர் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் பயிலரங்கம்

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வீரகனூர் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதிய வாக்காளர்களை இணைப்பது மற்றும் போலி வாக்காளர்களை நீக்குவது குறித்து முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி