ஆனால் தற்போது அப்பகுதியில் உள்ள நெல் பயிருக்கான பதிவு செய்த விவசாயிகள் நெல் அறுவடை செய்த பிறகு கொள்முதல் நிலையம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமலும், விவசாயிகளை அழிக்க அளிப்பதாகவும், மேலும் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் வசதி இல்லாமலும், நெல் உலர் வைக்க உலர்களம் இல்லாததால் நெல் மழையில் நனைந்து முளைத்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு செயல்படாமல் விவசாயிகளின் நிலையை அறிந்து செயல்பட வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்