பௌர்ணமி நிலவுக்கும் நிலவு ஒளியில் சுவேத நதிக்கும் பூஜை செய்து பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ்வாறு செய்வதன் மூலம் ஊரின் நீர் ஆதாரம் நல்ல நிலையில் இருக்கும் என்பது ஐதீகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிகழ்வில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி உலிபுரம், ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு