தொடர்ந்து மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் துரை, ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்புசெழியன், உதவி பொறியாளர் ஓம்பிரகாஷ், இளநிலை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்