இந்த வாகனங்கள் அனைத்தும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே பல மாதங்களாக வெயில் மழை காலங்களில் பாதுகாக்கப்படாமல் இருந்து வருகின்றன. இதனால் 2 கோடி மதிப்பிலான வாங்கப்பட்ட குப்பை வாகனங்கள் குப்பைக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புற ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க முடியாமல் வெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திமுக இளைஞரணி மண்டலக் கூட்டம் தயாராகும் உணவுகள்