இவர் வழக்கம்போல் நேற்று காலை தனது வீட்டில் இருந்து வண்டி எடுக்கும் போது எதிர்பாராத விதமாக அவரது குழந்தை யோகித்ராஜ் வாகனத்தின் பின்பகுதியில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்க்காமல் தந்தை வண்டியை பின்னால் இயக்கிய போது பின் சக்கரத்தில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு. தாய் தந்தை கண்முன்னே தந்தையின் வாகனத்தில் குழந்தை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?