அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆண்கள் பெண்கள் என அனைவரும் தேரை இழுத்தனர். தேர் அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. நிகழ்ச்சியில் கல்பகனூர், ராமநாயக்கன்பாளையம், கொத்தாம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது