கெங்கவல்லி: பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றி சாதனை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரில் தனியார் மழலை பள்ளி மாணவ மாணவிகள் 16 பேர் 79வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தரையில் படுத்தவாறு 79 நிமிடம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். இதனை ஆல் இந்தியா புக் அப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்தோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி