கெங்கவல்லி குழந்தை கடத்தல் விவகாரம் நான்கு பேர் கைது

திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சுகன்யா என்பவரின் ஆண் குழந்தையை, உறவினர் போல் நடித்து மீனாட்சி என்ற பெண் கடத்திச் சென்றார். நீண்ட நேரமாகியும் மீனாட்சி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த சுகன்யா உறவினர்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்த மீனாட்சி மற்றும் உறவினர்கள் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி