இதை அறிந்து அங்கு வந்த பட்டறை உரிமையாளர் செந்தில்குமார் கெங்கவல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு நேரம் என்பதாலும் லேத் பட்டறை பூட்டி இருந்ததாலும் அப்போது அங்கு ஆட்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்