இந்நிலையில் அவரது வீட்டில் அதிகாலையில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் கூரையில் தீ பிடித்து மெல்ல மெல்ல வீடு முழுவதும் பரவி எரிய தொடங்கியது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கெங்கவல்லி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடிய பின் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். மேலும் வீட்டில் இருந்த கேஸ், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்தன. மேலும் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்