காவேரி உபரி நீர் நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

சேலம் சரபங்கா உபரி நீர் நீரேற்று திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரி எடப்பாடி அருகே உள்ள கன்னந்தேரி நீரேற்று நிலையம் முன்பு காவேரி உபரி நீர் நடவடிக்கை குழுவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரை முழுவதுமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை நிரப்பு வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி