ஆத்தூர் மாணவர் மாநில அளவில் நான்காம் இடம் பிடித்த சாதனை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட துளிர் திறனறி தேர்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் ஆதித்தியன் மாநில அளவில் 499/500 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். இத்தேர்வில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 3,079 மாணவர்கள் பங்கேற்றனர். மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட 8 மாணவர்களில் ஆதித்தியனும் ஒருவர். இத்தேர்வை நாடு முழுவதும் மூன்று லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தொடர்புடைய செய்தி