இது குறித்து ராஜம்மாள் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கெங்கவல்லி போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட ராஜம்மாள் கூறும்போது தலைமுறைகளாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், எங்கள் வாழ்வாதாரத்திற்கான நிலத்தை கேட்பதால் அதனை தர மறுத்ததால் அதற்காக எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் கூட மற்ற குழந்தைகளிடம் எங்கள் வீட்டு குழந்தைகளிடம் பேசக்கூடாது என கூறுகின்றனர். எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக்கூடாது என வேதனையோடு தெரிவித்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்