இதனால் பள்ளக்காடு பகுதியில் காங்கமுத்துவின் விவசாய தோட்டத்தில் இரண்டு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளார். அதில் ஒரு ஏக்கர் வாழை மரம் தாளுடன் சூறைக்காற்றில் முறிந்து சாய்ந்து சேதமடைந்தது. இதனால் விவசாயி காங்கமுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலையடைந்துள்ளார். மேலும் இதை வேளாண்மை துறை அதிகாரிகள் சேதத்தை ஆய்வு செய்து இழப்பீடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடி.. விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாட்டம்