கெங்கவல்லி: கார் புளிய மரத்தில் மோதி விபத்து

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்த சிவகுமார் மகன் விசுவாஸ் (30) மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த சொகுசு கார், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் செட்டிகுளம் பகுதியில் சாலையில் திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், காரில் பயணம் செய்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி