ஆத்தூர்: 4 மாத கர்ப்பிணி கருக்கலைப்பு.. 4 நபர் கைது

ஆத்தூர் அருகே, நான்கு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு, ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் நாராயணன் என்பவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணை மேற்கொண்ட தலைவாசல் போலீசார் மதுபாலா, புவனேஸ்வரி, கௌரி மற்றும் முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி நாராயணனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி