அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது எம். சாண்ட் மணல் கொட்டியதில் செல்வி, தங்கள், தங்கம்மாள், கலா ஆகிய நான்கு பேர் மணலில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஜேசிபி வாகனத்தைக் கொண்டு நான்கு பேரையும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்