இதேபோல் அருகில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சாகும் என்பவரது இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பூட்டை உடைத்து ரூ. 16 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆத்தூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கடையில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். பூட்டிய கடைகளில் பூட்டை உடைத்து அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு