பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் சியாரமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல், சேலம் மாவட்டம் வளையமாதேவியை சேர்ந்த பூபதி என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து மொபைல் ஃபோனை மீட்டனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தொண்டையில் சிக்கிய பலூன்.. மூச்சுத் திணறி 6 வயது சிறுவன் பலி