பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 7 ஆயிரத்து 400 முதல் ரூ. 8 ஆயிரத்து 360 வரை விற்பனையானது. டி.சி.எச். ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 8 ஆயிரத்து 900 முதல் ரூ. 10 ஆயிரத்து 350 வரை விலை போனது. கொட்டு ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 4 ஆயிரத்து 600 முதல் ரூ. 5 ஆயிரத்து 200 வரை விற்பனையானது. ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
வெயிலில் இருந்து தப்பிக்க பழச்சாறு, நுங்கு நலம் தரும்