எடப்பாடி கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்க கூட்டம்

எடப்பாடி மின் கோட்ட பொறியாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மின் நுகர்வோர்களுக்கான குறைத்தீர் கூட்டம் இன்று பகல் 11 மணி முதல் 1 மணி வரை மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் தாரணி தலைமையில் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எடப்பாடி, ஜலகண்டாபுரம், சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

தொடர்புடைய செய்தி