திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி. மு. க. வேட்பாளர் டி. எம். செல்வகணபதிக்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை எடப்பாடி அடுத்த இருப்பாளி சந்தைப்பேட்டை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி