தொடர்ந்து சித்தூர் பகுதியில் உள்ள கல்யாணசுப்பிரமணியர் கோயிலுக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அங்கு சாமி தரிசனம் செய்தார். எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர், அங்கு அ.தி.மு.க நகர, ஒன்றிய பகுதி நிர்வாகிகளுடன் கட்சி வளர்ச்சி குறித்தும், தேர்தல் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு