நேற்று எடப்பாடி புறவழிச் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (32) மீது, எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.