அமைச்சரை சந்தித்த பேரூர் செயலாளர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், பேரூர் மன்ற உறுப்பினர்கள், பேரூர் மன்ற நிர்வாகிகள், கெங்கவல்லி ஒன்றிய தலைவர் விஜேந்திரன் ஆகியோர் இன்று நகர்புறத் துறை அமைச்சர் கே. என் நேருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து பேரூராட்சிக்கு நிதிகள் வழங்குமாறு மனு அளித்தனர். இதையடுத்து கெங்கவல்லிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி