ஜலகண்டாபுரம் அருகே தெருநாய் கடித்து குதறியதில் 3 ஆடுகள் சாவு

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அம்மாசியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சதீஷ்குமார் வளர்த்து வந்த 4 ஆடுகளை, நேற்று முன்தினம் இரவு தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் 3 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. ஒரு ஆடு உயிருக்குப் போராடிய நிலையில், கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி