சேலம்: மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

சேலம் அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்ற மகிழன் (23) என்ற வாலிபரை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பனமரத்துப்பட்டி போலீசார் மகிழன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி