வாழப்பாடி மயான கொள்ளை ரத்த சோறு சாப்பிட்ட பெண்கள்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கொட்டவாடி அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், சுவாமி புஷ்ப பல்லக்கில் ஊர்வலமாகச் சென்றார். மயானத்தில் அம்மன் வேடமிட்ட பக்தர்கள் ஆக்ரோஷமாக நடனமாடி, ஆடுகளின் கடித்து ரத்தத்தை சாப்பாட்டில் கலந்து அம்மனுக்குப் படையலிட்டனர். திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி அம்மனிடம் வேண்டினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி