ஆத்தூர் விவசாயத் தோட்டத்தில் புகுந்த காட்டெருமை அச்சம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில், வடக்கு காடு மலைப்பகுதியில் இருந்து 6 காட்டெருமைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் அச்சமடைந்துள்ளனர். தற்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி