கரூரில் நடந்தது போல சேலத்திலும்.. கொமதேக ஈஸ்வரன் பேட்டி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக முதல்வர் வழங்கிய 5000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம், சேலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவரின் உடலை பார்க்காமல் ஓடியதாகவும், கூட்டத்தில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி