மலைக்கோவில் வெயிலில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வசதிக்காக தகரத்தால் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பந்தல் முறையாக அமைக்கப்படாததால் அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் திடீரென பந்தலில் இருந்த தகர சீட்டுகள் காற்றில் பறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறி ஓடினர். தகர சீட்டுகள் பறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். தற்போது வீடியோ வைரல்
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!