இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனவும் அதனால் குடிநீர் கட்டணம் செலுத்த முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரிகளை படம் பிடித்த அப்பகுதி இளைஞர்களின் செல்போனை பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் தடுத்து மிரட்டல் விடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்