அதன் அடிப்படையில் கடந்த 25ஆம் தேதி முகூர்த்த கால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியோடு கும்பாபிஷேக விழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு யாகங்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று (அக் 4) கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி