சேலம்: நிலத் தகராறில் விவசாயி கொலை: இருவர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலைப்பகுதியில் நிலத் தகராறு காரணமாக விவசாயி ராஜேந்திரனை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, கருமந்துறை போலீசார் ராஜமாணிக்கம் மற்றும் பழனி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி