விசாரணையில் ஆத்தூர் அலெக்சாண்டர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் மாரிமுத்து ரோடு பகுதியைச் சேர்ந்த கௌதம் ஆகிய இரண்டு இளைஞர்களும் சிறுமிகளைக் காதலித்ததாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததுத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் மணிகண்டன், கௌதம் இரண்டு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Motivational Quotes Tamil