இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக 13,169 ரூபாய்க்கும், அதிகபட்சமாக 16,699 ரூபாய்க்கும், உருண்டை மஞ்சள் குறைந்தபட்சமாக குவிண்டால் 10,989 ரூபாய்க்கும் அதிகபட்சமாக 13,699 ரூபாய்க்கும், பனங்காலி மஞ்சள் (தாய் மஞ்சள்) குவிண்டால் குறைந்தபட்சம் 23,589 அதிகபட்சமாக 26,389 ரூபாய் விலை போனது. 4491 மஞ்சள் மூட்டைகள், மொத்த குவிண்டால் 2634.76 மூலம் ரூ.3 கோடியே 48 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?